அள்ளவோ!கோர்க்கவோ!
சின்னச் சின்ன
நட்சத்திரங்கள்
சிரிக்கும் நல்ல
நட்சத்திரங்கள்
கண்ணைக் கண்ணை
சிமுட்டுதே.........................!
என்னென்னவோ
சொல்லுதே........................!
வைரங்களைக் கொட்டியே
வானத்தில் பரப்பியதார்..
கைநிறைய அள்ளவோ!!
கண்மணிக்குக் கோர்க்கவோ!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment